Arts and Science

Arts and Science

Arts and Science

Departments

BA Tamil

BA தமிழ் பட்டம் மொத்தம் மூன்று ஆண்டுகள் நீடிக்கும். இந்த பிரிவில் இலக்கணம் மற்றும் இலக்கியத்தின் கண்ணோட்டத்தில் மொழியியல் பற்றி மாணவர்கள் அறிய வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழ் மொழியின் சிறப்பு, தமிழர்களின் மொழிப்பற்று மற்றும் தமிழில் உள்ள அனைத்து சிறப்புக்களையும் மாணாக்கர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பாடங்கள் கொண்டுள்ளது. தமிழ் கற்பிப்பதில் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும் மாணவர்களுக்கு பெரும்பாலும் ஆங்கில இலக்கியம் மற்றும் பிற பாடங்களும் கற்பிக்கப்படுகிறது, அது அவர்களுக்கு வெவ்வேறு படிப்புகளைப் பற்றிய புரிதலை அளிக்கிறது.